கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய நாடக விழாவில் அண்மையில் மேடையேறிய ஆழ் கடலில் ஒரு சப்தம் என்ற நாடகத்தில் புத்தி சுயாதீனம் அற்ற இனம் பெண்ணாக அபாரமாக நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி விட்டதுடன், பலரது பாராட்டையும் தனது ஒவ்வொரு அசைவிலும் அந்த அரங்கிலேயே அவ்வப்போது நொடிக் கொருமுறை எனப் பெற்று புகழின் உச்சியைத் தொட்க் கொண்டவர். அனைவரையும் திகைக்கச் செய்தவர்.
நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் ஆர்வமும் ஈடுபாடு கொண்ட இவரது திறமைக்கு இடம் கிடைத்தால் இலங்கை கலையுலகில் இவர் இன்றும் உயர்வார்! இடம்கொடுப்பவர் இன்னும் சிறப்புற மிளிர்வார் என்பது உண்மை!
Colombo Time
No Response to "மணமகள் - கௌரி"
Post a Comment