Friday, March 19, 2010

நாயகனின் தந்தை – முகைதீன்

Categories:

“ஈழத்து சிவாஜி”, “கிழக்கின் சிவாஜி” என்று போற்றப்படும் கிழக்கிலங்கைக் கலைஞர். பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுமார் 40 வருடகால நடிப்பு அனுபவம் கொண்ட பழம் பெரும் கலைஞர். கூடவே உயர் நிலைத் தாதியர் பல வருட காலம் கிழக்கிலங்கை மக்களுக்கு சேவையாற்றி ஓய்வு பெற்றவர்.

நடிப்பாலும் தன் உயரிய சேவையாலும் மக்கள் மத்தியில் என்றும் நேசிக்கப்பட்டு கொண்டிருக்கும் மா மனிதர்!

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "நாயகனின் தந்தை – முகைதீன்"

Post a Comment

  • Hai Wel Come Our Webside.. Coming Soon... THE RATE BOY.. Tamil film.