கலைஞர் எம்.எஸ்.எம்.றிஸ்வியின் சிபாரிசின் பேரில் மஹ்ரூபின் த ரேட் போய் குறுந்திரைப்படத்தில் நாயகனாக நடித்து சர்வதேச அரங்கில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
அமைதி, அர்ப்பணிப்பு, புலமை, நன்நடத்தை போன்ற பல நற்பண்பாடுகளால் தன் கிராமத்து மக்கள் மத்தியில் நாயகன் ஷனாஸ் சிறந்த நன்மதிப்பைப் பெற்றுள்ளார் என்பதும் மிகையின்றிய சிறப்பம்சமாகும்.
Colombo Time
No Response to "நாயகன் - ஷனால்"
Post a Comment